ப்ராஜெக்ட் பிரிவில் இன்று 10-04-2014
நடைபெற்ற சொசைட்டி தேர்தலில் மொத்தம் உள்ள இரண்டு இடங்களையும் நமது BSNLEU
சங்கம் கைப்பற்றியுள்ளது .சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மொத்தம்
உள்ள 5 இடங்களில் நமது BSNLEU சங்கம் 3 இடங்களையும் NFTE மற்றும் FNTO
சங்கங்கள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக