தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

பஞ்சப்படி குறைவு

01.04.2014 முதல் IDA 2.1% குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதம் முதல் 88.4% IDA தான் கிடைக்கும். அனைத்து பொருட்களின் விலைகளும் ஏறி உள்ள சூழ்நிலையில் அரசு விலைவாசி குறைந்துள்ளதாக சொல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக