மத்திய அரசு ஒரு பக்கம் ஏழைகளின் காவலன் என கூறிக் கொண்டு மறு
பக்கம் பெரு முத்லாளிகளுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 33,80,799/- கோடி
வரிச்சலுகை காட்டியுள்ளது. பத்திரிகைகளில் வந்த செய்திப்படி கீழ்கண்ட
வகையில் அந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது .1)பெருநிறுவனங்களுக்கு வரிச்சலுகை
ரூ. 4,74,346 கோடி.
2)தனிமனித வரி சலுகை ரூ. 2,71,512/- கோடி
. 3)கலால் வரி
ரூ.11,45,337/- கோடி.
4)சுங்க வரி சலுகை ரூ. 14,89,604/- கோடி. இதுதான்
ஏழைகளை வாழ வைப்போம் என்று முழக்கமிடும் UPA அரசின் லட்சனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக