அறிக்கை எண் 57 << படிக்க >>
" நீ
என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது
என் கடமை”
~~
உங்களுடனான
எங்கள் சமாதானம் எம் சந்ததியருக்கு யாம் கொடுக்கும் ஒரு கோப்பை விஷம்”
~~
‘ஜனநாயகம்
ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது
ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும்
மனப்பாங்கு!
~~
எவன் ஒருவன் தன்
உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக்
கொள்ள தயாராக இருக்கிறானோ,யார்
ஒருவன் பொது விமர்சனத்துக்கு
அச்சப்படாமல் இருக்கிறானோ,
அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று
இருக்கிறானோ.அவனே சுதந்திரமான மனிதன்
என்பேன்.
~~
–புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.
~~
–புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக