அன்பார்ந்த தோழர்களே ! GPF - க்கான நிதியினை ஒதுக்கிட வலியுறுத்தி நமதுபொதுச்செயலர் தோழர்.P.அபிமன்யு அவர்கள் (21-11-2013) அன்று இயக்குனர்நிதியினை (Director Finance) சந்தித்து விவாதித்ததின் அடிப்படையில், எதிர்வரும் திங்கள் கிழமை அன்று(25-11-2013) அனைத்துமாவட்டங்களுக்கும்GPF - க்கான நிதி ஒதுக்கப்படும் என்று இயக்குனர் (நிதி)அவர்கள் உறுதி அளித்ததாக நமது பொதுச்செயலர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக