தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 21 ஏப்ரல், 2012


22/04/1870  

" ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்று மகாகவி பாரதியாரல் பாடப்பட்ட உலகைகுலுக்கிய நவம்பர் புரட்சிக்கு தலைமை தாங்கிய தல நாயகன் தோழர்.லெனின் பிறந்த நாள்"

*********************************************************************************

21- 04- 1 964 பாரதிதாசன் நினைவு நாள்

 புதியதோர் உலகம் செய்வோம் -கெட்ட‌
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுவுடமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம் !!
*********************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக